யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியை உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி பகுதியை சேர்ந்த நிஷாந்தினி நித்திலவர்ணன் (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தார் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






No comments