உடுவில் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட பிறேமினி பொன்னம்பலம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் இருந்து தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
சங்கானை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றியிருந்த பிறேமினி உடுவில் பிரதேச செயலகத்தில் தனது கடமையினை பொறுப்பேற்றார்
No comments