தென்மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.
தென்மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரின் பூதவுடல் காலியில் அமைந்துள்ள மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அந்நிலையில் இன்றைய தினம் அங்கு நேரில் சென்ற வடமாகாண ஆளுநர் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் , உறவினர்களுக்கு தனது இரங்கல்களையும் தெரிவித்தார்.









No comments