யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு - குறிகாட்டுவான் தனியார் படகுச்சேவைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை சேவையில் ஈடுபாடாது என படகு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் ,
No comments