யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், பொறியியலாளர் ஆகியோரால் சர்வமத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதேவேளைஇரண்டாம் கட்ட வேலைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.












No comments