வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் ஒளி விழா நிகழ்வுகள் இன்றைய தினம் கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள வலி வடக்கு தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.இதில் வலி வடக்கு தவிசாளர், வலி வடக்கு செயலாளர், வலிவடக்கு பிரதேசசபை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)












No comments