தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்களை அவதானித்து பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர், பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரித்துள்ளதாகவும், அது பற்றிய முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதனால் போலி நாணய புழக்கத்தை தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.







No comments