கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கிளிநொச்சி மின்சார சபைக்கு சொந்தமான சுற்றுலா இல்லத்தில் அனுமதியின்றி அரசாங்க நிலத்தை சுரண்டுதல் மற்றும் சுரங்கம் தோண்டுதல் போன்ற குற்றத்திற்காக நான்கு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நால்வரையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







No comments