19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு பெயரிட்டுள்ளது.
இந்தத் தொடர் 2026 ஜனவரி 15 முதல் பெப்ரவரி 6 வரை நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
இலங்கை அணி இத்தொடரில் பங்கேற்பதற்காக இன்றைய தினம் நமீபியா நோக்கிப் புறப்படவுள்ளது.




.jpeg)



No comments