ஆரம்பமாகவுள்ள கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தமிழ் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான விசேட செயலமர்வு சிகரம் நிறுவனத்தின் அனுசரணையில் செம்பியன்பற்று தெற்கு , வேலுப்பிள்ளை செல்லம்மா இலவச கல்வி நிலையத்தில் இடம்பெற்றது
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மென்பொருளியலாளர் பட்டதாரியான
வினித் கணித பாடத்தினையும், சிகரம் கல்வி நிறுவனத்தின் இணைப்பாளரும் தமிழ் ஆசிரியருமான கு.உதயபாஸ்கரன் தமிழ் படத்திற்கான செயலமர்வையும் நடாத்தினர்












No comments