Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புத்தாண்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகொலை


புத்தாண்டு தினமான இன்றைய தினம் கேகாலை பகுதியில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments