Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பாசையூர் அந்தோனியார் ஆலயத்தில் விசேட ஆராதனை


யாழ்ப்பாணம் - பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவு புதுவருட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீரும் வழங்கப்பட்டது.














No comments