யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் இன்றைய தினம் புதன்கிழமை யாழில். உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
அங்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , எஸ். பவானந்தராசா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, க.இளங்குமரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன் ஆகியோர் அடங்கிய குழுவினரை சந்தித்து கலந்துடையாடினார்.













No comments