கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் இலங்கையின் அரிய வகை இனமான உக்லான் இறைச்சியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







No comments