Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநள்


சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில் யாழ். பல்கலைகழக மாணவர்களால்முன்னெடுக்கப்படும் போராட்டம் சற்று முன்னர் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக இருந்து ஆரம்பமாகியது.

 பேரணியில், பல்கலைகழக மாணவர்கள், காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், அரசியல்வாதிகள் என பலர் கலந்து கொண்டு பேரணிக்கு வலு சேர்த்தனர்






No comments