Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஈரானை தொடர்ந்து ஜப்பான் கடற்படைக்கும் உதவிய இலங்கை கடற்படையினர்


கொழும்பு மேற்கு கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஜப்பான்  கடற்படை கப்பலான "JMSDF ONAMI" இலிருந்து ஒருவருக்கு  மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதான தகவலையடுத்து அவரை இலங்கை  கடற்படையினர் பொறுப்பேற்று  கரைக்கு கொண்டுவந்துள்ளனர். 

இவருக்கு முதலுதவியை கடற்படையினர் வழங்கு  மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய  வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

No comments