Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கை கலக்கப்போகும் Uber - பயணக்கட்டணத்தில் 50% விலை குறைப்பு.!


போக்குவரத்து துறையில், மிகவும் பிரபலமான Uber நிறுவனம் உலகளவில் 70 நாடுகளில் இயங்கிவருகிறது. அது தென்னிலங்கையில் முதலாம் இடத்தில் இருப்பது போல இப்போது தனது வியாபிப்பின் மூலம் வடமாகாண முழுமையாக தனது சேவையை ஆரம்பித்துள்ளது, 

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் முழுவதும் முழுமையாக தனது பயணிகளுக்கு புதிய சலுகையை வழங்கவுள்ளது,

Uber-Ride Request என்னும் செயலியை பதிவிறக்கி JAFFNA50 என்னும் Promo குறியீட்டை பயன்படுத்தினால் உங்கள் பயணத்தில் 50% விளக்கழிவு கிடைக்கும்.

 உதாரணமாக உங்கள் பயணக்கட்டணம் 300/- என்றால் நீங்கள் செலுத்துவது 150/- மட்டுமே. 

ஏன் Uber சிறப்பு என்று கேட்டால் அதுக்கு பதில் பின்வருமாறு 

1: உங்கள் தொலைபேசி இலக்கத்தை அவர் பார்க்க முடியாது 

2: குறிப்பட்ட செயலியில் காட்டும் சாரதி மட்டுமே வரலாம் 

3: OTP இலக்கம் நீங்கள் வழங்கினால் மட்டுமே சாரதியால் பயணத்தை ஆரம்பிக்கமுடியும்

4: பயணத்தை தெரிவுசெய்யும் போது காண்பிக்கப்படும் கட்டணமே இறுதியில் அரவிடப்படும் 1/- ரூபாய் கூட கூட்டி வராது 

மேலதிக விவரங்கள் அறிய யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் Uber காரியாலயத்தை அணுகலாம்.

யாழ்ப்பாணம் - 0705123125 / 0705002052

வவுனியா - 0701955955

No comments