நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை மாலை 6 மணிவரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்
அதனை தொடர்ந்து 1 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.50 மணி முதல் 11 மணிவரையுள்ள சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.






No comments