Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் யாழில் விழிப்பூட்டல்


பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் தந்தை செல்வா அரங்கில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட  மேலதிக செயலர் கே.சிவகரன் தலைமையில் இடம்பெற்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்  அமைச்சர் கலாநிதி  உபாலி பன்னிலகே  பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன் , வைத்தியர் பவானந்தராஜா , ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி மற்றும் பிரதேச செயலாளர்கள், பிரஜா சக்தி தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.











No comments