Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். மற்றுமொரு சடலம் மீட்பு


யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது 

சடலமாக காணப்பட்டவர் தொடர்பில் விபரங்கள் தெரியாத நிலையில் , சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

அதேவேளை பருத்தித்துறை வியாபாரி மூலை கடற்கரை பகுதியில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதியவரின் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments