Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திருநெல்வேலி சிக்னல் சந்தியில் காத்திருப்போருக்காக ....


யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக வீதி சமிக்ஞை விளக்குகளில் காத்திருப்போருக்கு நிழல் தரும் வகையில் சாக்கு படல்கள் கட்டப்பட்டுள்ளன. 

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனின் முயற்சியில் , பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தை,  வீதி சமிக்ஞை விளக்கு பகுதியில் சாக்கு படல்கள் கட்டப்பட்டுள்ளன. 







No comments