யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு பாரிய பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாரியளவிலான பதாகை நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments