Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


பொங்கிடும் மங்கலம், பூத்திடும் புதுமை,

வாழ்வில் ஏற்றமும், வெற்றிகள் பலவும்,

இப்புத்தாண்டில் உங்கள் இல்லம் தேடி வரட்டும்!

கடந்த காலங்களில் எமது செய்திகளின் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையே எங்களின் பலம். அந்த நம்பிக்கையுடனும், துல்லியமான செய்திகளுடனும் இந்த புதிய ஆண்டிலும் உங்கள் பயணத்தில் இணைந்திருப்போம்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எமது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

- tamil News 1 செய்தி குழுமம் -

No comments