Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். ரசிகர்களுடன் நீளிரா திரைப்படம் பார்த்த கார்த்திக் சுப்புராஜ்


யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்த ‘நீளிரா‘ படத்தின் இயக்குநர் சோமீதரன், தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் சனந்த் ஆகியோர் பல்வேறு இடங்களை சென்று பார்வையிட்டனர்.

நல்லூர் ஆலயம் , யாழ் . பொது நூலகம் , தியாக தீபத்தின் நினைவிடம் , வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர்

அத்துடன் யாழ்ப்பாணத்தில் நீளிரா திரைப்படத்தை , ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்ததுடன் , திரைப்படத்தின் முடிவில் ரசிகர்களுடன் கலந்துரையிடாலிலும் ஈடுபட்டனர். 










No comments