வவுனியாவில் உழவு இயந்திரம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் , அதன் சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
வவுனியா வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்றையதினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் சாரதியான 29 வயதான இளைஞன் அவ்விடத்திலையே உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது









No comments