Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை


செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்கிற்கான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரைப் பயணம் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியது.

800 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரம், 54 நாட்கள் காடு, மலை, ஆறு, எல்லாவற்றையும் கடந்து முருகப்பெருமானின் திருநாமங்களை போற்றிப் பாடி நடந்தே செல்வார்கள்.

நீண்ட வரலாற்றை கொண்ட இந்த புனிதமான பாத யாத்திரையில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து முருக அடியவர்கள் கலந்து கொள்வார்கள் , 

இன மத வேறுபாடின்றி அனைவரும் கலந்து முருகப்பெருமானின் புகழ் பாடி செல்கிறார்கள்.









No comments