யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் இன்றைய வெள்ளிக்கிழமை மதியம் மழை பொழிந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்ப நிலைமை காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் மழை பெய்துள்ளது
கடந்த தினங்களில் யாழ்ப்பாண புறநகர் பகுதிகளில் மழை பெய்திருந்த போதிலும் , யாழ். பகுதியை அண்மித்த பகுதிகளில் மழை பெய்யாத நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மழை பெய்துள்ளது





.jpg)



No comments