Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கைலாசப் பிள்ளையார் கோவிலின் சிவன் சந்நிதான வருடாந்த மஹோற்சவம்


யாழ்ப்பாணம் –  நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவிலின் சிவன் சந்நிதான வருடாந்த மஹோற்சவம்  இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று, எதிர்வரும் 21 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.








No comments