கனடாவில் வசிக்கும் செந்தில்குமரன் – பிரமிளா தம்பதியினரின் அனுசரணையுடன், பருத்தித்துறையில் வசிக்கும் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிற்கு மூன்று சக்கர சைக்கிள் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டதுடன், சமூகநலப் பணிக்கு பங்களித்த செந்தில்குமரன் – பிரமிளா தம்பதியினருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.













No comments