Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கதிர்காம பாத யாத்திரையில் கலந்து கொண்டவர்களில் மேலும் ஒருவர் உயிரிழப்பு


கதிர்காம பாதயாத்திரையில் கலந்துகொண்டு பயணித்த மேலும் ஒரு யாத்திரிகர் நேற்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை அம்பாறை - பாணமை பகுதியில் உயிரிழந்துள்ளார்.

நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இவ்வாண்டுக்கான கதிர்காம பாதயாத்திரையின் போது கடந்த 8ஆம் திகதி பொத்துவில் - குண்டுமடு பகுதியில் வவுனியாவைச் சேர்ந்த யாத்திரிகர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments