Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். ஆயருடன் சிறீதரன் எம்.பி. முக்கிய கலந்துரையாடல்


யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை,   நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் திங்கட்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் , பயங்கரவாதத் தடைச்சட்டம்  வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு, வவுனியாவில் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் சிங்களமயமாக்கல் திட்டமான கீழ் மல்வத்து ஓயா திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக,  தெரிவிக்கப்பட்டுள்ளது 


 

No comments