Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கைலாய வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்



வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் சனிக்கிழமை 20ஆம் திருவிழா இடம்பெற்றது.

20ஆம் திருவிழாவின் போது , வள்ளி தெய்வானை சமேதராய் வேல் பெருமான் கைலாய வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.








No comments