வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுராழ்வார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 11ம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் காலை தேர்த் திருவிழா இடம்பெற்றது.
தேர் திருவிழாவில் பலநூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்
நாளைய தினம் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சமுத்திரத் தீர்த்தம் நடைபெறவுள்ளதுடன் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கேணித் தீர்த்தம் இடம்பெற்று, மாலை கொடியிறக்கத்துடன் வருடாந்த மஹோற்சவம் நிறைவு பெறவுள்ளது.





%20(1).jpg)


.jpg)
%20(1).jpg)
%20(1).jpg)
%20(1).jpg)
%20(1).jpg)
%20(1).jpg)



No comments