யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்.
அதன் பின்னர், புதிதாக அமைக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபை கட்டிடத்தை பார்வையிட்டதுடன், தேவைகள் மற்றும் குறைபாடுகள், கட்டிடத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
அதேவேளை யாழ். தனியார் பேருந்து நிலையம், பண்ணையில் புதிதாக அமைக்கப்படவுள்ள பூங்கா, மற்றும் புல்லுக்குளம் பகுதிகளையும் பார்வையிட்டார்






.jpg)





.jpg)






No comments