வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சப்பர திருவிழா இடம்பெற்றது.
சப்பர திருவிழாவின் போது , வள்ளி தெய்வானை சமேதராய் வேல் பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
















No comments