வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி விரத இறுதிநாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , ஆறுமுக சுவாமி , ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்யும் சூரன் போர் ஆலய வெளி வீதியில் இடம்பெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)














No comments