Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் - கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம்


யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

கந்தசஷ்டி விரத ஆரம்ப நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று , வெள்ளி எருது வாகனத்தில் முருக பெருமான் எழுந்தருளி உள்வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். 





No comments