அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டத்தை இடித்து அகற்ற நல்லூர் பிரதேச சபைக்கு அனுமதி - அதற்கான செலவை வழங்க உரிமையாளருக்கு உத்தரவு
யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கட்டடம் கட்டியவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிப்பட்டுள்ளதுடன் , பிரதேச சபையினால் கட்டடத்தை அகற்றுவதற்காக ஏற...







