எமது காணியை விடுவிப்பதற்காக நடக்கும் கூட்டங்களுக்கு ஏன் எங்களை அழைப்பதில்லை ? தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் கேள்வி
சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை. அங்கே என்ன கதைத...







