சுமார் 60 - 65 வயது மதிக்க தக்க முதியவரின் சடலமே இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் , பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments