முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளைவான் ஊடக சந்திப்பு தொடர்பாகவே சட்டமா அதிபரினால் இன்று (வெள்ளிக்கிழமை) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.









No comments