முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மற்றும் இருவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரேமலால் ஜயசேகர போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









No comments