கண்டி, பொல்கொல்ல நீர்தேக்கத்தில் இருவர் குதித்து உயிரிழந்துள்ளனர்.
17 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகியோரே இவ்வாறு நீர் தேக்கத்தில் குதித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(07) இடம்பெற்றுள்ளது.
சடலங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.









No comments