இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இதன்போது, தனக்கு ஆதரவு அளித்த இரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
No comments