நடிகர் விஜயின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி விஜயின் 65 ஆவது திரைப்படமான இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இதற்கான டீசரும் வெளியாகியுள்ளது.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தளபதி இரசிகர்கள் #Thalapathy65 என்ற ஹேஸ்டேக்கை ருவிட்டரில் ட்ரண்ட்டாக்கி வருகின்றனர்.
No comments