Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொன்னாலை கடலுக்கு சென்ற மீனவர் மாயம்!



பொன்னாலை கடலில் தொழிலுக்கு சென்றவர்  கரை திரும்பாது காணாமல் போயுள்ளார். 

சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே  நேற்றிரவு 8 மணியளவில் காணாமல் போயுள்ளார்.   

அவரை தேடும் பணியில் ,  பிரதேச மக்களும், கடற்தொழிலாளர்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

No comments