Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஹெரோயினுடன் யாழில் ஒருவர் கைது!



யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து , 2கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றபட்டுள்ளதாகவும் , குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்த வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments