Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பதாதைகள்



சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73ஆவது சுதந்திர நாளான இன்று கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.



அந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டடுள்ளன.

No comments