Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அதிகரிக்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை



கடந்த இரண்டு வாரங்களுக்குள் 2,500 ற்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் வருகை தந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டமையால் இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இவர்கள் முழுமையான சுகாதார வழிகாட்டலுக்கு அமைய செயற்படுவதை உறுதிப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments