Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

1000 ரூபா சம்பள அதிகரிப்பு- வர்த்தமானி வெளியீடு


தேயிலை மற்றும் இறப்பர் சார் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயித்து நேற்று தொழில் அமைச்சரின் செயலாளரினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த  தீர்மானமானது, எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் செல்லுபடியாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவாகவும் வரவு  செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவும்   என சேர்த்து நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments